top of page


இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2026 Happy New Year 2026
0
13
0
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2026

வரும் இந்தப் புத்தாண்டு
எமது அரசியல் பயணத்தில்
ஒற்றுமை, உறுதி மற்றும் தெளிவான திசையை
வலுப்படுத்தும் ஆண்டாக அமையட்டும்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் அடிப்படையில்
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற
அடிப்படை அரசியல் கோட்பாடுகளை
உறுதியாக முன்னெடுத்து,
நீதியும் சுதந்திரமும் நிறைந்த
எதிர்காலத்தை நோக்கி
நாம் அனைவரும் ஒன்றிணைந்து
பயணிப்போம்.
2026 – போராட்டம் பலப்படும்,
ஒற்றுமை வலுப்படும்,
வெற்றி நெருங்கும் ஆண்டாக அமையட்டும்.
முனைவர் சொ. யோகலிங்கம் (யோகி)
தலைவர்
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE)
"தமிழரின் தலைவிதி தமழரின் கையில்"
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Related Posts
Comments
Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page





